• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-24 19:59:28    
தமிழ் மூலம் சீனம் பாடம் 102

cri

வாணி—சரி, இப்போது புதிய வகுப்பைத் துவக்கலாம். இன்று தொடர்ந்து வானிலை பற்றிய உரையாடலை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
முதலில், 明天有风吗? 风 f-eng, காற்று, 明天有风吗?ming tian you feng ma?

க்ளீட்டஸ் --明天有风吗?ming tian you feng ma? நாளை காற்று வீசுமா?

வாணி – மீண்டும் ஒரு முறை. 明天有风吗?ming tian you feng ma?

க்ளீட்டஸ் --明天有风吗?ming tian you feng ma? நாளை காற்று வீசுமா?

வாணி – 今天晚上有雨吗? Y-u 雨,மழை. 今天晚上有雨吗? Jin tian wan shang you yu ma?

க்ளீட்டஸ் --今天晚上有雨吗? Jin tian wan shang you yu ma? இன்றிரவு மழை பெய்யுமா?

வாணி – மீண்டும் ஒரு முறை. 今天晚上有雨吗? Jin tian wan shang you yu ma?

க்ளீட்டஸ் --今天晚上有雨吗? Jin tian wan shang you yu ma? இன்றிரவு மழை பெய்யுமா?

வாணி – அடுத்து, வானிலையை வர்ணிக்கும் சில புதிய சொற்களை எங்களுடன் கற்றுக்கொள்ளுங்கள். 晴天, qing tian, வெயில்.

க்ளீட்டஸ் -- 晴天, qing tian, வெயில்.

வாணி --晴天, qing tian.

க்ளீட்டஸ் --晴天, qing tian, வெயில்.

வாணி – 阴天,yin tian. மேகமூட்டம்.

க்ளீட்டஸ் -- 阴天,yin tian. மேகமூட்டம்.

வாணி --阴天,yin tian.

க்ளீட்டஸ் --阴天,yin tian. மேகமூட்டம்.

வாணி – 雨天,yu tian. மழை பெய்யும்.

க்ளீட்டஸ் -- 雨天,yu tian. மழை பெய்யும்.

வாணி --雨天,yu tian.

க்ளீட்டஸ் --雨天,yu tian. மழை பெய்யும்.

வாணி -- 天气不错。Tian qi bu cuo. வானிலை பரவாயில்லை. இங்கே 不错,bu cuo, என்பது, பரவாயில்லை.

க்ளீட்டஸ் --天气不错。Tian qi bu cuo. வானிலை பரவாயில்லை.

வாணி – மீண்டும் ஒரு முறை. 天气不错。Tian qi bu cuo.

க்ளீட்டஸ் --天气不错。Tian qi bu cuo. வானிலை பரவாயில்லை.

வாணி – 天气不太好。Tian qi bu tai hao. வானிலை அவ்வளவு நன்றாக இல்லை.

க்ளீட்டஸ் --天气不太好。Tian qi bu tai hao. வானிலை அவ்வளவு நன்றாக இல்லை.

வாணி --天气不太好。Tian qi bu tai hao.

க்ளீட்டஸ் --天气不太好。Tian qi bu tai hao. வானிலை அவ்வளவு நன்றாக இல்லை.

வாணி -- இனி. உச்சரிப்பு நேரம். முதலில், என்னைப் பின்பற்றி வாசியுங்கள். n,

க்ளீட்டஸ் – n.

வாணி – n-a , 2வது தொனி, 拿,எடுப்பது.

க்ளீட்டஸ் - n-a , 2வது தொனி, 拿,எடுப்பது.

வாணி – மேலும் ஒரு சொல். n-i , 3வது தொனி, 你, நீங்கள்.

க்ளீட்டஸ் - n-i , 3வது தொனி, 你, ni , நீங்கள்.

வாணி – அடுத்து, l.

க்ளீட்டஸ் – l

வாணி – l

க்ளீட்டஸ் – l

வாணி – l-i, 3வது தொனி, m-i-an, 4வது தொனி. 里面, உள் பகுதி.

க்ளீட்டஸ் –l-i, 3வது தொனி, m-i-an, 4வது தொனி. 里面, li mian, உள் பகுதி.

வாணி – சரி. நேயர்களே நீங்கள் வீட்டில் தவறாமல் பயிற்சி செய்யுங்கள். நேயர்களே. 听众们,அடுத்த வாரம் சந்திப்போம்.下星期见。

க்ளீட்டஸ் – ting zhong men, xia xing qi jian. நேயர்களே, அடுத்த வாரம் சந்திப்போம்.


1 2