"மழையில்" என்னும் பாடலை கேளுங்கள். "மழையில், உன் உருவம் தென்படுகிறது எவ்வளவு அன்பாகவும் வருத்தமாகவும் உள்ளது ஒரு கணம் நீ என் கண் முன் தோன்றியது போல உணர்கிறேன் முந்தைய நிகழ்ச்சிகளை நினைக்கின்றேன்" என்று இப்பாடல் பாடுகின்றது. காதல் மீதான எதிர்பார்ப்பை இப்பாடலில் Wang Feng தெரிவிக்கின்றார்.
|