• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-02 14:45:05    
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தேர்வாட்டம்

cri

2010ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய பகுதி தகுதிக்கான தேர்வாட்டத்தில், சீன அணிக்கும் மியன்மார் அணிக்குமிடையிலான 2வது சுற்று ஆட்டம் அக்டோபர் 28ம் நாள் கோலாலம்பூரிலில் நடைபெற்றது. சீன அணியின் வீரர்கள், Wu Weian, Liu Jian, Zheng Bin, Zhang Yaoshen ஆகியோர் அடித்த 4 கோல்களை கொண்டு, மியன்மார் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் சீன அணி வென்று, முன்னணி 20 அணிகளில் இடம் பெற்றுள்ளது.
அக்டோபர் 28ம் நாள், ஆஸ்திரிய மேசைப்பந்து போட்டி முடிவடைந்தது.

சீன வீரர், chen qi, ஸ்பெயின் வீரர் he zhi wenனை, தோற்கடித்து, ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். ரஷிய மேசைப்பந்து போட்டிக்கு பிறகு, ஆடவர் ஒற்றையர் போட்டின் சாம்பியன் பட்டத்தை இவர் தொடர்ந்து பெற்றுள்ளார்.

மேலும் பிரபல சீன வீராங்கனை zhang yi ning, தன் அணி தோழி guo yanனை வென்று, முதலிடம் வகித்தார்.
அக்டோபர் 28ம் நாள், 2007ம் ஆண்டு டென்மார்க் பூப்பந்து போட்டி நிறைவு பெற்றது. சீன அணி, இப்போட்டியின் 4 சாம்பியன் பட்டங்களை தட்டிச்சென்றது.
பிரபல வீரர் lin dan தன் அணித் தோழர் bao chun laiயை தோற்கடித்து, ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிர் ஒற்றையர் போட்டியில், சீனாவின் புதிய வீராங்கனை lu lan, தன் அணித் தோழியும், ஒலிம்பிக் சாம்பியனுமான zhang ningனை வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.
சீன மகளிர் இரட்டையர் இணை, yang wei/zhang jie wen, 2-1 என்ற ஆட்ட கணக்கில், தென்கொரியாவின், li jing yuan/li xiao zhen இணையை வென்று, சாம்பியன் பட்டம் பெற்றனர்.
கலப்பு இரச்சையர் பிரவில் சீனாவின், he han bin/yu yang இணை,  சர்வதேச போட்டிகளிலான முதல் தங்க பதக்கத்தை தட்டிச்சென்றது.