• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-04 17:48:48    
சீனக் கிராமப் பண்பாட்டு கலை விழா

cri

முதலாவது "சீனக் கிராமப் பண்பாட்டுக் கலை விழா" நவம்பர் 18ஆம் நாள் முதல் 22ஆம் நாள் வரை, சீனாவின் யுன்னான் மாநிலத்தின் Kun Ming நகரில் நடைபெறும்.
சீனக் கிராமங்களில் நிலவும் செழிப்பான பண்பாட்டு கலையைக் கண்டுபிடித்து, தலைசிறந்த தேசிய பண்பாட்டுக் கலையைப் பிரச்சாரம் செய்து, சீனக் கிராமப் பண்பாட்டு கலைக்கும், சர்வதேச பண்பாட்டு கலைக்குமிடை தொடர்பை விரைவுபடுத்தி, சீனக் கிராமப் பண்பாட்டு லட்சியத்தின் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க பல்வேறு துறையினர்களை ஈர்ப்பது, இக்கலை விழாவின் நோக்கம்.
கலை விழாவின் போது, சீனக் கிராம அரசு சாரா கலை விழா, கிராம தேசிய இன மற்றும் நாட்டுப்புற ஆடல் பாடல் அரங்கேற்றம், கிராம அதிகாரி பண்பாட்டுக் கருத்தரங்கு ஆகியவை நடைபெறும்.