• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-04 19:06:28    
10 கோடி யுவானுக்கு மேலான உள் நாட்டு உற்பத்தி மதிப்புடைய கிராமங்கள்

cri
புதிய ஆய்வு தரவின் படி, தற்போது சீனாவில், 10 கோடி யுவானுக்கு மேலான உள் நாட்டு உற்பத்தி மதிப்புடைய கிராமங்களின் எண்ணிக்கை, 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 11 கிராமங்களின் உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, ஒரு ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
இக்கிராமங்கள், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவான் என்ற உள் நாட்டு உற்பத்தி மதிப்பை உருவாக்கியுள்ளது. சீனக் கிராமச் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இவை முன்மாதிரிகளாக மாறி, முக்கிய பங்காற்றியுள்ளன.