பெய்ஜிங்கின் இலையுதிர்காலத்தில் காற்று அதிகம். கோடைக்காலத்தின் வெப்பத்தை அது கொண்டு சென்று, அமோக அறுவடையைக் கொண்டு வரும். இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில், காற்றின் மொழி என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர், R. பூபதி, R. ராமசாமி, வானவில் சீன வானொலி நேயர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இப்பாடலை வழங்குகின்றேன்.
|