"புனிதப் பாதை" என்னும் பாடலைக் கேளுங்கள். புனிதப் பாதை, சிங்காய்-திபெத் இருப்புப்பாதையைக் குறிக்கின்றது. உலகில், கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த, மிக நீண்ட நெறி கொண்ட பீடபூமி இருப்புப்பாதை இதுவாகும். கடந்த ஆண்டின் ஜூலை திங்கள் முதல் நாள், இது, போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இப்பாடலில், சிங்காய்-திபெத் இருப்புப்பாதையைக் கட்டியமைத்ததன் மீதான பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
|