"என்னைப் போல்" என்னும் பாடலைக் கேட்டு ரசியுங்கள். He Yao Shan இப்பாடலை இயற்றினார். இப்பாடல் மூலம், வாழ்க்கை மீதான தனது கருத்தை அவர் தெரிவித்தார். தமது வாழ்க்கையிலான அழகு மற்றும் துன்ப நிலையை இப்பாடலில் அவர் பாடினார். வாழ்க்கை மீதான தனது புரிந்துணர்வையும் கருத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பினார். "சரியோ பிழையோ எனது வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்நோக்குகின்றேன் என்னைப் பொறுத்த வரை எளிமையான வாழ்க்கையை நடத்த விரும்புகின்றேன்" என்று இப்பாடல் பாடுகின்றது.
|