• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-09 12:41:54    
பிரெஞ்சு பூப்பந்து போட்டி

cri

நவம்பர் 4ம் நாள், 2007 பிரெஞ்சு பூப்பந்து போட்டி முடிவடைந்தது. இதில் சீன அணி, 3 தங்க பதக்கங்களை பெற்றுள்ளது.
மகளிர் ஒற்றையர் போட்டியில், பிரபல சீன வீராங்கனை xie xing fang, 2-0 என்ற ஆட்ட கணக்கில், பிரெஞ்சு வீராங்கனை pi hong yanனை தோற்கடித்து, முதலிடம் பெற்றார்.

Cai yun fuhaifeng இணை, மலேசிய இணையை வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
Zhangyawen weiyili இணை, தன் அணி தோழிகள் yuyang zhaotingting இணையை தோற்கடித்து தங்க பதக்கத்தை தக்கவைத்துகொண்டனர்.
ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், சீன வீரர் baochunlai 0-2 என்ற ஆட்ட கணக்கில் மலேசியா வீரர் li zong weiயிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தோனேசிய இணை, சீனாவின் xiezhongbo zhangyawen இணையை, வென்று, சாம்பியன் பட்டம் பெற்றனர்.

திட்டபடி, பெய்சிங், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, பெய்சிங்கின் காற்றுத் தரத்தை பெருமளவில் உயர்த்தும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் காற்றுத் தரம் பற்றிய உத்தரவாதம் மற்றும் ஆய்வுக் குழுவின் நிபுணரும், பெய்சிங் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியின் பேராசிரியருமான Zhu Tong நேற்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, பெய்சிங்கின் காற்றுத் தரம் குறித்து சில அன்னியச் செய்தி ஊடகங்கள் அண்மையில், வேறுபட்ட அளவில் கவலை தெரிவித்தன. இவ்வாண்டு முதல் அடுத்த ஆண்டு வரை, திட்டபடி, பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பெய்சிங் படிப்படியாக நனவாக்கும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போதான, பெய்சிங்கின் காற்றுத் தரம் பற்றி தாம் நம்பிக்கை கொள்வதாக Zhu Tong கூறினார்.