சீனாவின் புகழ்பெற்ற பாடகி சாங் லி பீன்
cri
2004ம் ஆண்டு சாங் லி பீன் உலகின் மிக புகழ்பெற்ற அமெரிக்க நியூயார்க் METROPOLITAN இசை நாடக அரங்கில் வண்ணத்து பூச்சி அம்மையார் என்னும் இசை நாடகத்திலுள்ள சோசோசாங் என்னும் முதலாவது கதா நாயகியாக அரங்கேற்றினார்.சோசோசாங்ஙை பல கலைஞர்கள் அரங்கேற்றினர். ஆனால் அவர் முற்றிலும் புதிய முறையில் வண்ணத்து பூச்சி அம்மையாராக அரங்கேற்றினார். தனிச்சிறப்பு வாய்ந்த குரலில் வண்ணத்து பூச்சி அம்மையாரின் மாறிவரும் சிக்கல்வாய்ந்த உணர்வை வெளிக்கொண்ர்ந்தார். பல ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர் இது பற்றி பேசுகையில் கூறியதாவது
, தொழில் நுட்பத்துக்கு பதிலாக இசை, உண்மையில் அரங்கிலுள்ள ரசிகர்களை மனமுருகச் செய்ய முடியும். ஒருவர் பாடும் போது அவர் திறமையால் பாடுகிறாரா அல்லது மனதால் பாடுகிறாரா என்பதைப் பொறுத்து, பாடல் வேறுபட்டிருக்கும் ரசிகர்கள் அதன் வேறுப்பாட்டை உணர முடியும் என்றார் அவர். இது வரை, உலகின் வேறு ஒரு உயர் நிலை இசை நாடக அரங்கான பிரிட்டனின் காவன்டி கார்டன் ராயல் இசை நாடக அரங்கில் முக்கிய பாடகியாக அரங்கேறஅறிய முதல் சீன பாடகி சாங் லி பீன் ஆவார். அவர் அங்கே, தூரண்டாட் வண்ணத்து பூச்சி அம்மையார், லாமெர்மோரின் லூசியா முதலியவற்றை அரங்கேற்றினார். உலகின் பல்வேறு நாடுகளில் அவர் 20க்கு மேலான இசை நாடகங்களை அரங்கேற்றி பெருமளவிலான பாராட்டைபெற்றுள்ளார். அன்னைத்து அரங்கேறஅற நிகழ்ச்சிகளிலும் பல இன்னல்களை அவர் சமாளிக்க வேண்டும். ரசிகர்களுக்கு எவ்வாறு தலைசிறந்த அரங்கேற்றத்தை வழங்குவது என்பதை அவர் முக்கியமாக கவனத்தில் கொள்கிறார்.
முற்றிலும் பரிச்சயம் இல்லாத இடத்துக்குச் சென்று, பலரை அறிந்து கொள்ளாத நிலையில் நடத்துவர் இசை நாடகத்தின் இயக்குநர் ஆகியோருக்கும், எனக்குமிடையில் இசை நாடகத்தின் மீதான வேறுபட்ட புரிந்து உணர்வில் குறுகிய நேரத்தில் எப்படி கரு்ததுத்தொற்றுமை ஏற்பட்டு இசை நாடகத்தை நிறைவேற்றுவது என்பது என்னைப்பொறுத்தவரை மிகவும் கிரமம். ஒரே ஆண்டில், 7 அல்லது 8 திங்கள் காலம் வெளியில் அரங்கேற்ற வேண்டும். இரவில் விமானம் மூலம் புறப்பட்டில் காலையில் எங்கே தங்குவோம் என்பது தெரியாது. வெளியேச் சென்று அரங்கேற்றும் போதெல்லாம், அவரது கவனம் தனது 7 வயதான மகன் மீதே அதிகம் உள்ளது. ஆனால், அவருடைய மகன், அவரை புரிந்து கொள்கிறார். அவர் கூறியதாவது
2006ம் ஆண்டு, சீன மத்திய இசைக் கல்லூரியின் அழைப்பை ஏற்று, நாடு திரும்பி ஆசிரியராக பணிபுரிந்தார். அரங்கேற்றத்தை தவிர, இசை நாடக பாடகர் அல்லது பாடகிகளுக்கு பயிற்சியும் அளித்தார். தவிரவும், மென்மேலும் மக்கள், மேலை நாட்டு இடை நாடக இசையை அறிந்து கொள்ளும் வகையில், சீனாவில் அவர் மேலை நாட்டு இசையை பரவல் செய்தார்.
|
|