• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-12 16:38:34    
பூமியில் வீசும் பாடல்

cri
"பூமியில் வீசும் பாடல்" என்னும் பாடலைக் கேட்டு ரசியுங்கள். 1999ஆம் ஆண்டு குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் Nan Ning நகரில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புறப் பாடல் கலை நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பாடுவதற்காக, இப்பாடல் சிறப்பாக இசையமைக்கப்பட்டது. குவாங் சியில் வாழும் பல்வேறு சிறுபான்மை தேசிய இன மக்கள், அருமையான வாழ்க்கை மீது கொண்டுள்ள அன்பை இனிமையான இப்பாடல் பாடுகின்றது. தற்போது, இப்பாடல், Nan Ning சர்வதேச நாட்டுப்புறப் பாடல் கலை நிகழ்ச்சியின் தலைப்பு பாடலாக மாறியுள்ளது.