• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-19 21:11:37    
சீனா, ஐப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளின் பண்பாட்டுத் தொடர்பு

cri

இவ்வாண்டு, சீன-ஐப்பானிய உறவு, சுமுகமாக்கப்பட்ட 35வது ஆண்டாகவும், சீன-தென் கொரி்ய உறவு நிறுவப்பட்ட 15வது ஆண்டாகவும் இருக்கின்றன. அண்மையில், 9வது ஆசிய கலை விழா, சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள nantong நகரில் நடைபெற்றது. இவ்விழா, சீன, ஐப்பான் மற்றும் தென் கொரிய பண்பாட்டுப் பரிமாற்றத்தை முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மூன்று நாடுகளுக்குமிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றும் மற்றும் ஒத்துழைப்புக்கு பரந்த அரங்கை வழங்கியது.

பரஸ்பர ரீதியில், சீனா, ஐப்பான் மற்றும் தென் கொரி்யா கிழக்காசியாவின் அண்டை நாடுகளாக அமைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், இம்மூன்று நாடுகள் பொருளாதாரப் பரிமாற்றங்கள் மேன்மேலும் நெருங்கி வருவதுடன், பண்பாட்டுப் பரிமாற்றமும் ஒத்துழைப்பும் விரைவாக வளர்ந்து வருகின்றன. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, கலை, wushu, உணவு உள்ளிட்ட பண்பாட்டுத் துறைகளில், இரு தரப்பின் ஒத்துழைப்பு மிகவும் அதிகமானது. குறிப்பாக, முன்னதான அதிகரியால் ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டுப் பரிமாற்றம், தற்போது, மேன்மேலும் வணிக நிறுவனம் மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் சுய விருப்ப நடவடிக்கைகளாக மாறியுள்ளது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன், தென் கொரியப் பாட்டுக் குழு, சீனா மற்றும் ஐப்பானுடன் ஒத்துழைத்துள்ளது. மேலதிக வாய்ப்புக்களைப் பெற விரும்புகிறது என்று இக்குழுயின் இயக்குநர் king jong hee கூறினார். இம்மூன்று நாடுகளில் மேற்கொண்டப்பட்ட பரிமாற்ற நடவடிக்கைகள், 10 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியுள்ளது. பல்வகை கலைநிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். நாடகம், இசை நடனம் முதலிய நடவடிக்கைகளுக்கு அவர் பொறுப்பேற்றார்.

இனிமேல், சீனா மற்றும் ஐப்பானுடான பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

நண்பர்களே, சீனா, ஐப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளின் பண்பாட்டுத் தொடர்பு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.