• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-21 13:30:37    
ஊனமுற்றோர்களுக்கான பயிற்சித் தளம்

cri

சீன ஊனமுற்றோர்களுக்கான பயிற்சித் தளம்

அண்மையில், சீன ஊனமுற்றோர்களுக்கான பயிற்சித் தளம், பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது. இத்தளத்தின் நிலப்பரப்பு, சுமார் 23 ஹெக்டராகும். சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இத்தளத்தில், பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு தயாரிப்பு செய்வர். ஊனமுற்றோர் போட்டி பற்றி கேட்டறியும் சன்னல், இதுவேயாகும்.

சீன ஊனமுற்றோர்களுக்கான பயிற்சித் தளம், பெய்ஜிங் சுன்யீ பிரதேசத்தில். தலைநகர் சர்வதேச விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இத்தளத்தில் பல்வேறு விளையாட்டரங்குகள், மாளிகைகள், உணவு அறைகள் ஆகியவை அமைந்துள்ளன.