• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-24 16:31:59    
வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா வலுப்படுத்தும்

cri
வெளிநாட்டுத் திறப்பு என்ற அடிப்படை கொள்கையை சீனா உறுதியாக கடைப்படித்து, வெளிநாட்டுத் திறப்புப் பணியின் அளவை விரிவாக்கி, வெளிநாட்டுத் திறப்பு ரக பொருளாதார நிலையை உயர்த்தும் என்று சீனத் துணை தலைமையமைச்சர் வூ யி அம்மையார் கூறியுள்ளார்.
நேற்று பெய்சிங்கில், சீனாவிலான அமெரிக்க வணிகச்சங்கம், நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்திய விருந்தில் உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அன்னிய முதலீட்டை சீனா தொடர்ந்து உட்புகுத்தி, பயன்படுத்தி, தற்சார்புடன் கூடிய புத்தாக்கம், தொழில் நிலை உயர்வு, ஒருங்கிணைப்பான வட்டார வளர்ச்சி ஆகியவற்றில் அன்னிய முதலீட்டின் ஆக்கப்பூர்வ பங்கினை முழுமையாக வெளிக்கொணரும். மேலதிக நியாயம், வெளிப்படை, பயன், வசதி ஆகியவை கொண்ட வணிக சூழலை மேம்படுத்தி, சட்ட ஆட்சி முறை, நம்பிக்கை நியாயமான போட்டி என்ற சந்தை முறைமையை உருவாக்கி, அறிவுசார் சொத்துரிமை மீதான பாதுகாப்பை வலுப்படுத்த பாடுபடும். உற்பத்தி பொருட்களின் தரப் பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி, இத்துறையில் இதர நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகின்றது என்று வூ யி அம்மையார் தெரிவித்தார்.