காத்தான்குடி-5, மு. மு. மபாஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, கஜினி என்ற படத்திலிருந்து சுட்டும் விழிச் சுடரே என்ற பாடலை ஒலிபரப்புகின்றேன். மே திங்கள் 10ஆம் நாள் அவரது 18வது பிறந்த நாளாகும். ஆனால், அண்மையில் தான் அவரது கடிதம் கிடைத்தது. 5 மாதங்களுக்குப் பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு, மன்னிக்கவும். தொடர்ந்து, நல்ல தொடக்கம் என்ற சீனப் பாடலை வழங்குகின்றேன். இவ்விரு பாடல்களை, அவரின் குடும்பத்தினர், உற்றார் உறவினர் ஆகியோருக்காகவும், அனைத்து நேயர்களுக்காகவும் வழங்குகின்றேன்.
|