• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-03 15:24:42    
பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டி

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் செய்தி ஊடகச் சேவை பிரிவு, திட்டப்பணி, நிலை ஆகியவற்றுக்கு பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக்குழு உத்தரவாதம் அளிக்கும். ஒலிம்பிக் அமைப்புக்குழு செய்தி ஊடகச் செயல்பாட்டு அலுவலகத்தின் தலைவர் Sun Weijia இன்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிக்கு பதிவுசெய்த செய்தியாளர்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்யப்பட்ட அளவை விட குறைலாக இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிக்கான அதே செய்தி தேவையை பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு வழங்கும் என்று Sun Weijia தெரிவித்தார். "இரு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், ஒரேமாதிரியான வெளிப்பாடு" என்ற கோரிக்கையை இது முழுமையாக வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சிறப்புப் பொருட்களுக்கான வெளி நாட்டு இணைய களம் இன்று அதிகாரப்பூர்வமாக வியாபாரம் செய்ய துவங்கியது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான், சீன ஹாங்காங், சீன மக்கௌ முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களை தவிர்த்து ஒலிம்பிக் சிறப்புப் பொருட்களை விற்பனை செய்யும் இணைய மேடைக்கு பெய்சிங் ஒலிம்பிக் குழு அதிகாரம் வழங்குவது என்பது இந்த இணைய தளம் மூலமான விற்பனைக்காகும்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் செய்தி ஊடக சேவை புதிய தொழில் நுட்பங்களைத் தோன்றும். செயலில் உண்மையான LAN, wireless இணையம் உட்பட புதிய தொழில் நுட்பங்கள், உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த செய்தி ஊடகங்களுக்கு மேலும் அதிக வசதியின் சேவைகளை வழங்கும். பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக்குழு செய்தி ஊடக செயல்பாட்டு அலுவலகத்தின் தலைவர் Sun Weijia 30ம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்குப் பதிவுசெய்த செய்தி ஊடகத்தின் தேவையின் படி, பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக்குழு உண்மையான LAN சேவையை வழங்குவது இதுவே முதன் முறையாகும் என்று Sun Weijia கூறினார். பெரிய செய்தி நிறுவனத்தின் உயர் தர படங்களுக்கும் செய்திகளுக்கும் பேராதரவை இம்முறைமை வழங்கும். வெகு குறுகிய காலத்தில், முழு உலகின் பார்வையாளர்களும் வாசகர்களும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் திறமை வாய்ந்த கணங்களைப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

தவிர, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் செய்தி ஊடக சேவையில், wireless இணையம் பயன்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும் என்று அறியப்படுகின்றது.