• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-05 10:39:12    
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடர்

cri

2007-2008 ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடர் நவம்பர் 29ம் நாள் விடியற்காலை புதிய சுற்று ஆட்டங்களை நடத்தியது. Chelsea அணியும் AC Milan அணியும் இப்போட்டித்தொடரின் முன்னணி 16 அணிகளில் இடம் பெற்றுள்ளன.
B குழுவில், Chelsea அணி 4-0 என்ற கோல் கணக்கில் Rosenborg அணியைத் தோற்கடித்தது. 11 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இது, குழுவில் முதலிடம் வகித்து, இப்போட்டித்தொடரின் முன்னணி 16 அணிகளில் இடம் பெற்றுள்ளது.


D குழுவில், AC Milan அணியும் Benfica அணியும் மோதின. 90 நிமிடங்கள் நீடித்த இவ்வாட்டத்தில் இரு தரப்பும் சம நிலையில் உள்ளன. AC Milan அணி 10 புள்ளிகளைப் பெற்று, இப்போட்டித்தொடரின் முன்னணி 16 அணிகளில் இடம் பெற்றுள்ளது.
பிரிட்டன் கால்ந்தாட்ட மன்றங்களிடை போட்டி
2007-2008 ஆண்டுக்கான பிரிட்டன் கால்பந்தாட்ட மன்றங்களிடை போட்டியின் 15வது சுற்றின் 7 ஆட்டங்கள் டிசம்பர் முதல் நாளன்று முடிவடைந்தன. போட்டியின் தரவரிசையில் முதலிடத்திலுள்ள Arsenal அணியின் வீரர்கள், Mathieu Flamini, Emmanuel Adebayor ஆகியோர் அடித்த 2 கோல்களை கொண்டு, Arsenal அணி, Aston Villa அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 36 புள்ளிகளைப் பெறற நிலைமையில், இது போட்டியின் தரவரிசையில் முதலிடம் விகித்து வருகிறது.


இதர ஆட்டத்தில், Chelsea அணி 1-0 என்ற கோல் கணக்கில் West Ham United அணியைத் தோற்கடித்தது. 31 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இது தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இத்தாலி கால்பந்து மன்றங்கங்களுக்கிடை போட்டி
2007-2008 ஆண்டுக்கான இத்தாலி கால்பந்தாட்ட மன்றங்களுக்கிடை போட்டியின் 14வது சுற்று ஆட்டம் 2ம் நாள் முடிவடைந்தது. லீக் போட்டியில் தரவரிசையில் முதலாவது இடம் வகித்த Inter Milan அணியின் வீரர்கள், Luis Jimenez, Julio Cruz ஆகியோர் அடித்த 2 கோல்களை கொண்டு, Fiorentina அணியை தோற்கடித்தது. 31 புள்ளிகளைப் பெற்ற நிலையில், லீக் அணி போட்டியின் தரவரிசையில் முதலிடம் விகித்துள்ளது.