வகுப்பறையில் பாடநூல்களை படித்து, கூட்டாளிகளுடன், விளையாட்டு திடலில் விளையாட்டு நடவடிக்கை மேற்கொள்வது என்பது, ஒவ்வொரு குழந்தையின் இயல்பான வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால், சௌ சூங் பீங் போன்ற வறுமையான குடும்பங்களில் உள்ள குழந்தைகள், இவ்வாழ்க்கையை பெறுவது கடினம்.
சௌ சூங் பீன், 14ம் ஆண்டுகளுக்கு முன், சீனாவின் தென்மேற்கு பகுதியிலான ச்சுவாங் மாநிலத்தின் ஆன் லே என்ற ஒரு சிறிய ஊரில் பிறந்தார். அவருடைய பெற்றோர் விவசாயிகள் ஆவார், குடும்பத்தின் பிற உறுப்பினர், 90 வயதுக்கு மேற்பட்ட அவரது பாட்டி ஆவார். எனவே, உழைப்பாற்றல் குறைவு என்பதால் அவருடைய குடும்பம் வறுமையானது. 2005ம் ஆண்டின் கோடைக்காலத்துக்கு முன், வறுமை இருந்த போதிலும், குடும்பத்துக்கு சௌ சூங் பீங்யின் கல்விக்கான செலவு குடும்பத்திடம் இருந்தது. இக்கோடைக் காலத்தின் ஒரு நாளில், அவருடைய தந்தை உழைத்த போது, ஒரு கையில் கடுமையாக காயமேற்பட்டு, ஊனமுற்றவராக மாறினார். தீடிரென நிகழ்ந்த இச்சம்பவத்தால் அவர் பள்ளிக்கு தொடர்ந்து செல்வது கடினமானது. அவருடைய தாய், குடும்பத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதே வேளையில், குடும்பத்தில் வளர்ந்த 4 பன்றிகள், நோயால் உயிரிழந்தன. திட்டப்படி, இந்த 4 பன்றிகள், அவர்களுக்கு பணம் கொண்டு வந்திருக்கக் கூடும். ஆனால், இப்போது முடியாது. சௌ சூங் பீங் இடை நிலை பள்ளிக்கு செல்லும் கல்வி செலவுக்கு வழியில்லாமல் போனது.
குடும்பம் கடினமான நிலையில் இருந்த போது, சௌ சூங் பீங்யின் ஆசிரியர்கள், அவர்களுக்கு எதிர்பார்ப்பை கொண்டு வந்தார். சௌ சூங் பீங்யின் அம்மா இதை மீளாய்வு செய்து கூறியதாவது
|