• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-11 18:36:24    
சீன அரசின் தெளிவான கருத்து

cri
தலாய்லாமாவும் அவர்தம் குழுவினரும் தற்போதைய நிலைமையை தெளிவாக அறிந்து கொண்டு திபெத் சுதந்திரம் என்ற கருத்தை உண்மையாக கைவிட வேண்டும். சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்க செய்யும் அனைத்து செயல்களையும் நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சிங் காங் கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறப்படும் தலாய்லாமா தொலை அயல் அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கை பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
திபெதில் சமூகம், பொருளாதாரம் பண்பாடு ஆகிய துறைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. அங்குள்ள மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் வளமாகியுள்ளது. திபெதில் சீர்குலைக்கப்பட்ட கொடிய இருட்டான அடிமை அமைப்பு முறை இனிமேல் மீட்க முடியாது என்று சிங்காங் வலியுறுத்தினார்.