K. சித்ரா அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். நவம்பர் 4ஆம் நாள் அவரது சகோதரனின் பிறந்த நாள். ஆனால் அவர் அனுப்பிய கடிதம் அண்மையில் தான் எனக்கு கிடைத்தது. மேலும், காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் என்ற பாடலை நான் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே உரிய நேரத்தில் இப்பாடலை வழங்க முடியவில்லை என்பதற்காகவும் மன்னிக்கவும். இப்போது, உங்கள் சகோதரனுக்காக வழங்குகின்ற SAHANA என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள்.
|