• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-21 08:37:30    
சீனாவின் கிராமப்புற பெண் குழந்தை

cri

கிராமங்களில் வறுமையான குடும்பங்களின் எண்ணிக்கை, நகரங்களில் இருப்பதை விட அதிகமாகும். இதனால், வறுமையின் காரணம் சில குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்த நேரிட்டது.. பொதுவாக கூறின், கிராம குழந்தைகள் பெறுகின்ற கல்வி நிலை, நகரங்களின் மாணவர்களை விட தாழ்ந்தது. இதன் விளைவாக, உயர் நிலை பள்ளிக்குச் செல்வது, வேலையில் ஈடுபடுவது முதலியவற்றில், கிராமப்புற குழந்தைகளுக்கு நகர குழந்தைகளை விட குறைவான மேம்பாடே காணப்படுகிறது. இதனால், கிராமப்புற வளர்ச்சி பாதிக்கப்படுவது உறுதி. கல்வி துறையிலான இவ்வுதவி கொள்கை, இந்நிலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளாக, இக்கொள்கையில் சீனா மென்மேலும் அதிகமான நிதி உதவி ஒதுக்கியுள்ளது, சீன கல்வி துறை அமைச்சர் சோ ச்சி, கல்வியின் நியாயத்தன்மை தொடங்கி, அரசின் கருத்துகளை விளக்கி கூறினார். அவர் கூறியதாவது
கல்வியின் நியாயத்தன்மையை முன்னேற்றுவதை, கிராம கல்வி வளர்ச்சியை விரைவாக முன்னேற்றுவது மிக முக்கியமானது. இது, முழு நாட்டின் மொத்த அறிவை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.


சௌ சூங் பீங்யின் கல்வி பாதை நீண்டு வருகிறது. அவருடைய தாய், தனது மகள் விரைவாக வல்லுநராக மாறி, சமூகத்துக்கு பங்காற்ற வேண்டுமென விரும்புகிறார், அவர் கூறியதாவது
எங்கள் மகள், எதிர்காலத்தில் வல்லுநராக மாறி, சமூகத்துக்கு பங்காற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறேன் என்றார் அவர்.