• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-29 17:23:48    
"அறிவியல் தொழில் நுட்ப சட்டத்தின்" திருத்தம்

cri
"அறிவியல் தொழில் நுட்ப சட்டத்தின்" திருத்தப் பணியை சீனாவின் சட்டமியற்றல் அமைப்பு இன்று நிறைவேற்றியது. அமைப்பு முறையின் உருவாக்கம், சலுகைக்கொள்கைகள் முதலிய துறைகளில், தற்சார்புப் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் அளவை இச்சட்ட திருத்தம் அதிகரிக்கும்.
தற்சார்புப் புத்தாக்கப் பொருட்களை அரசு முன்னுரிமையுடன் கொள்வனவு செய்து, உட்புகுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, மீண்டும் புத்தாக்கம் செய்வதோடு, அறிவியல் தொழில் நுட்ப நிதித்தொகையை படிப்படியாக உயர்த்த வேண்டும் என்று இச்சட்டத் திருத்தம் கோருகிறது. தொழில் நுட்பப் புத்தாக்கத்தில் தொழில் நிறுவனங்களின் முதன்மை தகுநிலையை இத்திருத்தம் உறுதிப்படுத்தி, புதிய உயர் தொழில் நுட்பத்தின் தொழில்மயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கருதுகிறது.
அடுத்த ஜுலை திங்கள் முதல் நாள் முதல் இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரத் துவங்கும்.