• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-02 17:47:15    
தேசிய விளையாட்டரங்கு அதிகாரப்பூர்வ இணைய தளம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முக்கிய விளையாட்டரங்கான பறவையின் வீடு என்ற தேசிய விளையாட்டரங்கின் அதிகாரப்பூர்வ இணைய தளம் துவங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு பறவையின் வீட்டை எடுத்துக்காட்டும் முதன்மை மேடையாக இவ்வணைய தளம் மாறும்.
பெய்ஜிங் ஒலிம்பிக விளையாட்டு போட்டியின் துவக்க விழா, நிறைவு விழா, பல முக்கிய போட்டிகள், தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும். இவ்வணைய தளம், தோற்ற நிலையான வெளியிட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சீனம் மற்றும் இங்கிலாந்து மொழி மூலம், உலகத்துக்கு தேசிய விளையாட்டரங்கின் தகவல்களை அனுப்பும்.

பிரெஞ்சு மொழி பேசும் உலகத்தைச் சேர்ந்த 50 நாடுகளும் பிரதேசங்களும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பிரெஞ்சு மொழி தொண்டர்கள் இல்லாமையின் நிலைமையில், பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, ஸ்பெனிஷ் மொழி, போர்ச்சிக்கல் மொழி முதலிய மொனிகளின் திறமைசாலிகளில் சேர்க்கப்படும் என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பின் அதிகாரி ஒருவர் அண்மையில் கூறினார்.
2006ம் ஆண்டு வரை, 175 பல்கலைக்கழகங்கள் பிரெஞ்சு மொழி பாடத்தை உருவாக்கியுள்ளன. இதில், சுமார் 60 பல்கலைக்கழகங்கள் பிரெஞ்சு மொழி இளங்கலைப்பட்டத்தை வழங்கின. பெய்சிங் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் இதைக் காட்டுகின்றன.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 2வது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனை பணி 30ம் நாள் நிறைவடைந்தது என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பின் நுழைவுச்சீட்டு விற்பனவு மையம் 31ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டியின் 2வது கட்ட துவக்க, நிறைவு விழாவின் நுழைவுச்சீட்டு விற்பனை பணி நிறைவடைந்துள்ளது. தற்போது, வினியோகக் கட்டத்தில் நுழைகின்றது. இதன் போது, நுழைவுச்சீட்டு பற்றிய புதிய முன்கூட்டியே தீர்மானித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 3வது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனை பணி துவங்கும். ஏனையவை ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவுச்சீட்டுகளை மக்கள் வாங்கலாம். ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டி பற்றிய நுழைவுச்சீட்டு விற்பனை பணி துவங்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.