2007ம் ஆண்டில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தில் சிறந்த வளர்ச்சி போக்கு காணப்பட்டது.

தொடர்பான விபரங்களின் படி, கடந்த ஆண்டில் மொத்த பிரதேசத்தின் உற்பத்தி மதிப்பு மூவாயிரம் கோடி யுவானைத் தாண்டியது. அதற்கு முந்தைய ஆண்டில் இருந்ததை விட இது சுமார் 14விழுக்காடு அதிகமாகும். கடந்த 12ஆண்டுகால வரலாற்றில் இது மிக வயர்வானதாக திகழ்கிறது. நகரங்களிலுள்ள மக்களின் நபர்வாரி வருமானம் 10ஆயிரத்தை எட்டியுள்ளது.
|