கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இருப்புப்பாதை, நெடுஞ்சாலை, வான்வழு குழாய் பாதை ஆகிய முறைகளில் சரக்கு போக்குவரத்தை பரஸ்பரம் முன்னேற்றி, கூட்டாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் திபெத்தின் புதிய சரக்கு போக்குவரத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது.
சிங் ஹேய்-திபெத் இருப்புப் பாதை திறக்கப்பட்ட பின், திபெத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், சரக்குப் புழக்க ஆற்றல் முதலியவை உயர்த்தப்பட்டது என்று அறியப்படுகின்றது.
|