சீன மக்கள் விடுதலைப்படையின் முதன்மை தலைவர் chen bingde , நேற்று பெய்சிங்கில் பயணம் மேற்கொண்ட நேபாளப் படையின் முதன்மை தலைவர் rukmangat katwal டன் பேச்சுவார்த்தை நடத்தினார். தைவான், திபெத் முதலிய பிரச்சினைகளில் நேபாளம் சீனாவுக்கு வழங்கும் உறுதியான ஆதரவுக்கு அவர் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
சீன-நேபாள சுமூக அண்டை நாட்டுறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது என்று கூறினார்.
ஒரே சீனா என்ற கொள்கையில் நேபாளம் எப்போதும் ஊன்றி நிற்கின்றது என்று rukmangat katwal தெரிவித்தார்.
|