• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-15 09:53:06    
திபெத்தின் உற்பத்தி மதிப்பு

cri
2007ம் ஆண்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 3 ஆயிரத்து 420 கோடி ரென்மின்பி யுவானை எட்டியது என்று மதிப்பிடப்படுகிறது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 13.8 விழுக்காடு அதிகம். தொடர்ந்து 7 ஆண்டுகளாக, இது 12 விழுக்காட்டு அதிகரிப்பு வேகத்தில், நிலைநிறுத்துவது குறிப்பிடத்தக்கது.

2007ம் ஆண்டில், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை அதிகரிப்பதை, மைய கடமையாகக் கொண்டது. வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளின் உற்பத்தி, தொடர்ந்து 20 ஆண்டுகளாக, அமோக பயனைத் தந்துள்ளன. அதே வேளையில், திபெத், மூல வளத்தின் மேம்பாட்டைப் பயன்படுத்தி, சந்தையின் தேவைகளை எதிர்நோக்கி, பீடபூமியின் தனிச்சிறப்பு வாய்ந்த உயிரினம், வேளாண் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்களைப் பதனிடுதல், சிறந்த கனிமங்கள், திபெத் மருந்துகள், சிறுபான்மை இனக் கைவினை முதலிய தொழிற்துறையும் பெரிதும் வளர்த்துள்ளது. திபெத்தின் தொழிற்துறைகளும், விரைவாக வளர்ந்த வருகிறது.