• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-16 17:32:57    
திபெத்தின் பெரும் வளர்ச்சி

cri
கடந்த 5 ஆண்டுகள், திபெத் பொருளாதாரம் மிக வேகமாக வளரும் காலமாகவும், விவசாயிகள் மற்றும் ஆயர்கள் மிக அதிக நலன் பெறும் காலமாகவும் அமைந்தது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் xiang ba ping cuo கூறினார்.
இன்று லாசாவில் துவங்கிய திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.
2007ம் ஆண்டு, முழு பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 3420 கோடி யுவானை எட்டக் கூடும். நபரவாரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 12 ஆயிரம் யுவானைத் தாண்ட கூடும். இது 2002ம் ஆண்டில் இருந்ததை விட சுமார் ஒரு மடங்கு அதிகமாகும் என்று xiang ba ping cuo தெரிவித்தார்.
மொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 12 விழுக்காடு அதிகரிப்பதும், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபரவாரி வருமானம் ஆண்டுக்கு 13 விழுக்காடு அதிகரிப்பதும் அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.