அடுத்து, QING HUA CI என்ற சீனப் பாடல் ஒன்றைக் கேட்டு இரசியுங்கள். புகழ்பெற்ற இளம் பாடகர் ZHOU JIE LUN இப்பாடலைப் பாடியுள்ளார். ஓர் ஆண் தான் விரும்புகிற காதலிக்காக காத்திருக்கும் நிலையை ஒவ்வொரு இனிமையான வரியைகளும் வர்ணிக்கின்றன. அவர் முதியோராக மாற்றினாலும், அழகான அவள் அவரது மனத்தில் ஆழமாக பதிந்துள்ளாள். நேயர்கள் அனைவரும் தங்கள் அன்பான, பாச உணர்வுகளோடு இன்பமாக வாழ வேண்டும் என்று நான் மனமார வாழ்த்துகின்றேன். திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து பகத்சிங், ருஷ்வானா, ஆஃப்ரின் ஆகியோருக்காக இவ்வருமையான பாடலை வழங்குகிறேன்.
|