"Meng Jiang Nu" என்னும் பாடல்
cri
இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, "Meng Jiang Nu" என்னும் பாடலாகும். சீனாவில் பரவலாக பரவி வரும் நாட்டுப்புறப்பாடல் இதுவாகும். கி. மு. மூன்றாவது நூற்றாண்டு Qin வம்சத்தின் போது, புதிதாக திருமணம் செய்த Meng Jiang Nuஉம், அவரது கணவனும் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து பிரிந்து சென்ற கதை இப்பாடலில் வர்ணிக்கப்படுகின்றது. கணவன் மீதான Meng Jiang Nuவின் ஆழ்ந்த நினைவு இப்பாடலில் முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றது.
|
|