• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-21 09:44:12    
திபெதில் சமூகக் காப்புறுதி முறைமை

cri

தற்போது, நகரத் தொழிலாளர்களின் முதுமைக்கான அடிப்படை சமூகக் காப்புறுதி, வேலையின்மைக் காப்புறுதி, அடிப்படை மருத்துவக் காப்பீடு, வேலையின் போது காயமடைவதற்கான காப்பீடு, மகபேறு காப்புறுதி ஆகியவற்றை முக்கிய உள்ளடக்கமாக கொண்ட 5 சமூகக் காப்புறுதி முறைமைகள், திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு பெறுவது மற்றும் மறு வேலை வாய்ப்பு பெறுவதன் கொள்கைகளை திபெத் தன்னாட்சி பிரதேசம் செயல்படுத்தி, வேலை வாய்ப்பை அதிகரிப்பது பற்றிய அரசின் கடப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது என்று தொடர்புடைய வாரியம் கூறியது.

நகரத் தொழிலாளர்களின் முதுமைக்கான அடிப்படை சமூகக் காப்புறுதியின் பரவல் விகிதம், படிப்படியாக விரிவடைந்து வருகிறது. நாடுமுழுவதிலும், நகரவாசிகளுக்கான மருத்துவக் காப்பீட்டில், திபெத் முன்னணி வகிக்கிறது என்று அறியப்படுகிறது.