கடந்த 5 ஆண்டுகளில், திபெத் தன்னாட்தி பிரதேசத்துக்கு சீன நடுவண் நிதித் துறை ஒதுக்கிய நிதி உதவித் தொகை 10ஆயிரத்து50கோடி யுவானை எட்டியுள்ளது என்று இப்பிரதேச நிதி பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.
நடுவண் நிதியின் உதவி மற்றும் ஆதரவு தவிர, திபெத்தின் தொடர்புடைய துறை நிதி ஆற்றலை இடைவிடாமல் அதிகரித்து, முழு பிரதேசப் பொருளாதாரத்தின் நலம் மற்றும் வேகமான வளர்ச்சியை முயற்சியுடன் முன்னேற்றியுள்ளது. இதன் மூலம், திபெத்தில் நிதி மற்றும் பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இதனால், தற்போது, திபெத்தின் நிதிக் கட்டுப்பாடு மற்றும் காப்புறுதி ஆற்றல் தெளிவாக அதிகரித்துள்ளது என்றும் இப்பொறுப்பாளர் கூறினார்.
|