கடந்த சில ஆண்டுகளாக, திபெத்தில் வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புப் பிரதேசப் பண்பாட்டு வசதி கட்டுமானங்கள், வலுப்பட்டு வருகின்றன. பண்பாட்டு அணி, இடைவிடாமல் வலிமையடைந்து, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் பண்பாட்டு வாழ்க்கை, நாளுக்கு நாள், செழுமையாகி வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளில், பொது மக்களின் கல்வி நிலையங்கள், பொது நூலகங்கள், பன்முகப் பண்பாட்டு நடவடிக்கை மையங்கள், கிராமப்புறப் பண்பாட்டு மையங்கள் முதலியவை, திபெத் முழுவதும், அதிகமாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சி அரங்கேற்றங்கள், உள்ளூர் தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டுக் கல்வி விழா முதலிய பல வகையான பண்பாட்டு நடவடிக்கைகளையும் திபெத் ஆக்கப்பூர்வமாக நடத்தியுள்ளது.
|