• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-25 09:20:37    
பிறந்த நாள் மகிழ்ச்சி

cri
தன் கணவரின் 53 வது பிறந்த நாளுக்கு மறை மலை நகர் C.மல்லிகா தேவி வாழ்த்து தெரிவிக்கிறாள். அத்துடன், காத்தான்கடி மூன்று M.I.F சிபானா அவர்களுக்கும் 15 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தமிழ்ப்பரிவின் சார்பில் நான் தெரிவிக்கின்றேன். கடந்த நிகழ்ச்சியிலேயே, வாழ்த்துக்களைத் தெரிவிக்க முடியாமைக்கு மன்னிக்கவும். அதே வேளையில், ஜனவரி 14ஆம் நாள் அன்று திருச்சிமாவட்டத்தைச் சேர்ந்த ரா.மகேந்திரன் அவர்களின் பிறந்த நாளாகும். அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். பிறந்த நாள் மகிழ்ச்சி என்ற சீனப் பாடலை இந்த மூவருக்காக வழங்குகிறேன்.