அண்மையில், பொது மக்களின் நலனுக்கு இழப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், மழையாலும் பனியாலும் பாதிக்கப்படும் இயற்கை பேரிழிபை நீக்கப் பல்வேறு உத்தரவாதப் பணிகளைத் திபெத் முழுமூச்சுடன் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத் தலைவர் Qiangba puncog நேற்று Lhasaவில் தொடர்புடைய ஒரு கூட்டத்தில், தெரிவித்தார்.
அண்மையில், திபெத்தின் பெரும்பாலான இடங்களில் பனி பெய்தது. திபெத்தில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பொருட்கள், பிற நகரங்களிலிருந்து ஏற்றி செல்லப்பட்டன. ஆனால், பெரும் அளவில் பனி பெய்து வெப்பம் குறைந்ததால் சரக்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
|