யுன்னான் மாநிலத்தின் ஒரு நாட்டுப்புறப் பாடலை கேட்டு மகிழுங்கள். "பணப்பையில் பூ தைக்கும் மங்கை" என்பது, இப்பாடலின் தலைப்பு.
பூவேலை பை, ஒரு வகை கைவினைப் பொருளாகும். இது இளம் மங்கையரால் தைக்கப்படுகின்றது. பணப்பையில் பூ தைத்தல், சீனாவின் தென் பகுதியிலோ வட பகுதியிலோ, ஹான் இனத்தவர்களிடையிலோ, சிறுபான்மை தேசிய இனத்தவர்களிடையிலோ எங்கும் காதலை வெளிப்படுத்தும் ஒரு பொருளாகவே கருதப்படுகின்றது. மங்கை ஒருத்தி தமது காதலனுக்காக பூவேலை பை தைக்கும் போது வெளிப்படுத்தும் ஆழ்ந்த அன்பு இப்பாடலில் வர்ணிக்கப்படுகின்றது.
|