• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-29 09:24:11    
பெற்றோரின் சொல்கள்

cri
மறைமலை நகர் C.மல்லிகாதேவி T.சந்திரசேகரன் தம்பதியர் ஜனவரி 25ஆம் நாள் அன்று அவர்களின் 28 வது திருமண நாளைக் கொண்டாடுகின்றார்கள். சீன வானோலி தமிழ் பிரிவின் சார்பில் நானும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துகிறேன். பாண்டிச்சேரி N.பாலகுமார் அவர்கள் இந்த தம்பதியரின் திருமண நாளில் வாழ்த்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளார். இத்தம்பதியர் விரும்பி கேட்டதற்கிணங்க பெற்றோரின் சொல்கள் என்ற சீன பாடலை வழங்குகிறேன். குழந்தை மீதான பெற்றோரின் எதிர்பார்ப்புகளை இந்த பாடல் அருமையாக வெளிப்படுத்துகிறது.