வாணி -- க்ளீடட்ஸ், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை இன்று முதலில் நேயர்களுடன் சேர்ந்து மீளாய்வு செய்வோம். க்ளீட்டஸ் -- சரி வாணி – கடந்த முறை பேருந்து மூலம் பயணம் செய்வது பற்றி அறிமுகப்படுத்தியுள்ளோம். க்ளீட்டஸ்— வாணி, 请问,友谊商店怎么走?நட்புறவு கடைக்கு எப்படி செல்ல வேண்டும்? வாணி – 坐332路汽车。332ம் எண் பேருந்து மூலம் போகலாம். 汽车, என்பது வண்டிகளின் பொது பெயராகும். இந்த வாக்கியத்தில், இது பேருந்து என்ற பொருள். 路என்பது பேருந்தின் வழித்தட எண்ணைக் குறிக்கிறது. 坐332路汽车。Zuo 332 lu qi che. க்ளீட்டஸ் -- 坐332路汽车。Zuo 332 lu qi che. 332ம் எண் பேருந்து மூலம் போகலாம். வாணி --车che , அல்லது 汽车 qi che சீன மொழியில் வாகனம் என்பதாகும். எடுத்துக்காட்டாக Xiao qi che, 小汽车,கார் என்ற பொருள். க்ளீட்டஸ் -- Xiao qi che, 小汽车,கார். வாணி – 出租车。Chu zu che, வாடகை கார் என்ற பொருள். க்ளீட்டஸ் -- Chu zu che, வாடகை கார். வாணி – 卡车,Ka che. லாரி என்ற பொருள். க்ளீட்டஸ் --卡车,Ka che. லாரி வாணி – சீனாவில் அதிக மக்கள் விரும்பும் 自行车,Zi xing che. மிதி வண்டி. க்ளீட்டஸ் --自行车,Zi xing che. மிதி வண்டி. வாணி – 摩托车。Mo to che, மோட்டர் சைக்கிள். க்ளீட்டஸ் --摩托车。Mo to che, மோட்டர் சைக்கிள். வாணி – அதிக வகை வாகனங்களின் பெயர்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். அடுத்து, 坐什么车?எந்த பேருந்து மூலம் செல்ல வேண்டும்?坐什么车?zuo shen me che? க்ளீட்டஸ் --坐什么车?zuo shen me che? எந்த பேருந்து மூலம் செல்ல வேண்டும்? வாணி – இதற்கு வேறு ஒரு வகை பயன்பாடு உண்டு. 怎么坐车?Zen me zuo che, பேருந்து மூலம் போனால், எப்படி செல்ல வேண்டும்? 怎么坐车?Zen me zuo che? க்ளீட்டஸ் --怎么坐车?Zen me zuo che?பேருந்து மூலம் போனால், எப்படி செல்ல வேண்டும்?
வாணி – உச்சரிப்பு நேரம். Ai, என்ற ஒலியைக் கற்றுக்கொண்டோம். Ai க்ளீட்டஸ் – Ai வாணி – Ai, 4வது தொனி. 爱, நேசித்தல். க்ளீட்டஸ் -- Ai, 4வது தொனி. 爱, நேசித்தல். வாணி – 我爱我的祖国。祖国,zu guo, தாய்நாடு. Wo, நான், wo de, என் என் தாய்நாட்டை நேசிக்கின்றேன். 我爱我的祖国。Wo ai wo de zu guo. க்ளீட்டஸ் --我爱我的祖国。Wo ai wo de zu guo. என் தாய்நாட்டை நேசிக்கின்றேன். வாணி – புதிய வகுப்பைத் துவக்கலாம். வழி கேட்பது பற்றி தொடர்ந்து பயிற்சி செய்கின்றோம். முதலில், 请问,去长城饭店怎么走?தயவு செய்து, பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு எப்படி செல்ல வேண்டும்?长城饭店பெருஞ்சுவர் ஹோட்டல். 请问,去长城饭店怎么走?qing wen, qu chang cheng fan dian zen me zou? க்ளீட்டஸ் --请问,去长城饭店怎么走?qing wen, qu chang cheng fan dian zen me zou? தயவு செய்து, பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு, எப்படி செல்ல வேண்டும்? வாணி --请问,去长城饭店怎么走?qing wen, qu chang cheng fan dian zen me zou? க்ளீட்டஸ் --请问,去长城饭店怎么走?qing wen, qu chang cheng fan dian zen me zou? தயவு செய்து, பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு, எப்படி செல்ல வேண்டும்? வாணி – zuo 302 lu qi che. 坐302路汽车。302ம் எண் நகர் பேருந்து மூலம் போகலாம். zuo 302 lu qi che. 坐302路汽车。 க்ளீட்டஸ் -- zuo 302 lu qi che. 坐302路汽车。302ம் எண் நகர் பேருந்து மூலம் போகலாம். வாணி -- zuo 302 lu qi che. 坐302路汽车。 க்ளீட்டஸ் -- zuo 302 lu qi che. 坐302路汽车。302ம் எண் நகர் பேருந்து மூலம் போகலாம். வாணி -- 请问,去建国饭店 坐什么车?தயவு செய்து, ச்சியன் கோ ஹோட்டலுக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும்? இந்த வாக்கியத்தில்坐什么车?என்பது, எந்த பேருந்தில் செல்வது என்பதாகும். 请问,去建国饭店 坐什么车? Qing wen, qu jian guo fan dian zuo shen me che? க்ளீட்டஸ் --请问,去建国饭店 坐什么车? Qing wen, qu jian guo fan dian zuo shen me che? தயவு செய்து, ச்சியன் கோ ஹோட்டலுக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும்? வாணி --请问,去建国饭店 坐什么车? Qing wen, qu jian guo fan dian zuo shen me che? க்ளீட்டஸ் --请问,去建国饭店 坐什么车? Qing wen, qu jian guo fan dian zuo shen me che? தயவு செய்து, ச்சியன் கோ ஹோட்டலுக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும்? வாணி – 坐一路或者四路车。1ம் எண் அல்லது 4ம் எண் பேருந்து மூலம் செல்லலாம். 坐一路或者四路车。zuo yi lu huo zhe si lu che. க்ளீட்டஸ் --坐一路或者四路车。zuo yi lu huo zhe si lu che. 1ம் எண் அல்லது 4ம் எண் பேருந்து மூலம் செல்லலாம். வாணி --坐一路或者四路车。zuo yi lu huo zhe si lu che. க்ளீட்டஸ் --坐一路或者四路车。zuo yi lu huo zhe si lu che. 1ம் எண் அல்லது 4ம் எண் பேருந்து மூலம் செல்லலாம்.
வாணி – மீண்டும் உச்சரிப்பு பயிற்சி. என்னை பின்பற்றி வாசியுங்கள். Ei க்ளீட்டஸ் – ei வாணி – குறிப்பிட்ட சொற்களுடன் கற்றுக்கொண்டால், நன்றாக புரியலாம். Bei jing, 北京。 க்ளீட்டஸ் -- Bei jing, 北京。 வாணி -- Bei jing, 北京。 க்ளீட்டஸ் -- Bei jing, 北京。 வாணி – 北,bei 3வது தொனி, வடக்கு என்ற பொருள். க்ளீட்டஸ் – சரி, 北,bei 3வது தொனி, வடக்கு என்ற பொருள்.
|