• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-05 10:30:00    
திபெத்தில் புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றல் வளர்ச்சி

cri
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் உயிரின வாழ்க்கை சூழலிலிருந்து பெறும் எரியற்றால் வளர்ச்சி மாதிரி ஆக்கப்பூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மீத்தேன் வாயு, சூரிய வெப்ப மற்றும் காற்று ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கப்படக் கூடிய எரியாற்றல்கள் பெரிதும் வளர்க்கப்பட்டுள்ளன.
புள்ளிவிபரங்களின் படி, தற்போது திபெத்தில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மக்கள், மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தியுள்ளனர். 25 இலட்சம் பேர், சூரியன் ஆற்றலால் சமைக்கும் சாதனங்களை பயன்படுத்தியுள்ளனர். தவிர, சிறிய ரக காற்று ஆற்றல் மின்னாக்கிகள் பெரிதும் வளர்க்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்படக் கூடிய எரியாற்றல் வளர்ச்சி, உயிரின வாழ்க்கை சூழலையும், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளது. தவிர, வேளாண் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் கட்டமைப்பு சரிப்படுத்தலை மேலும் விரைவுபடுத்தி, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை இது அதிகரித்துள்ளது.