• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-05 11:35:21    
திபெத்தில் நெடுஞ்சாலை கட்டுமானம்

cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள 99 விழுக்காட்டு வட்டங்களிலும், சிறு நகரங்களிலும் நெடுஞ்சாலை போக்குவரத்து திறந்து விடப்படும் குறிக்கோளை நனவாக்கும் பொருட்டு, இவ்வாண்டு திபெத்தின் நெடுஞ்சாலை கட்டுமானத்துக்கென 600 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவிக்கிறது.
தற்போது, திபெத் முழுவதிலுமான நெடுஞ்சாலையின் நீளம், 44 ஆயிரத்து 800 கிலோமீட்டராகும். திட்டமிட்டப்படி 2010ஆம் ஆண்டுக்குள், இது 50 ஆயிரம் கிலோமீட்டரை எட்டக்கூடும். திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்கள், நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பங்கெடுப்பதன் மூலம் தத்தமது வருமானத்தை அதிகரிக்கும் வேளையில், நெடுஞ்சாலை மூலம் வேளாண் உற்பத்தி பொருட்களையும், கால்நடைகளையும் வெளியூர்களுக்கு அனுப்ப முடியும். நெடுஞ்சாலை போக்குவரத்து நாளுக்கு நாள் வசதியாக மாறுவதுடன், சுற்றுலா தொழில் மூலம் அவர்கள் வருமானம் அதிகரி்ப்பார்கள்.