வாணி -- க்ளீடட்ஸ், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை இன்று முதலில் நேயர்களுடன் சேர்ந்து மீளாய்வு செய்வோம். க்ளீட்டஸ் -- சரி வாணி – கடந்த வகுப்பில் வழி கேட்பது பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். முதலில், 请问,去长城饭店怎么走?தயவு செய்து, பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு எப்படி செல்ல வேண்டும்?长城饭店பெருஞ்சுவர் ஹோட்டல். 请问,去长城饭店怎么走?qing wen, qu chang cheng fan dian zen me zou? க்ளீட்டஸ் --请问,去长城饭店怎么走?qing wen, qu chang cheng fan dian zen me zou? தயவு செய்து, பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு, எப்படி செல்ல வேண்டும்? வாணி -- zuo 302 lu qi che. 坐302路汽车。 க்ளீட்டஸ் -- zuo 302 lu qi che. 坐302路汽车。302ம் எண் நகரப் பேருந்து மூலம் போகலாம். வாணி -- 请问,去建国饭店 坐什么车?தயவு செய்து, ச்சியன் கோ ஹோட்டலுக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும்? இந்த வாக்கியத்தில்坐什么车?என்பது, எந்த பேருந்தில் செல்வது என்பதாகும். 请问,去建国饭店 坐什么车? Qing wen, qu jian guo fan dian zuo shen me che? க்ளீட்டஸ் --请问,去建国饭店 坐什么车? Qing wen, qu jian guo fan dian zuo shen me che? தயவு செய்து, ச்சியன் கோ ஹோட்டலுக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும்? வாணி --坐一路或者四路车。zuo yi lu huo zhe si lu che.
க்ளீட்டஸ் --坐一路或者四路车。zuo yi lu huo zhe si lu che. 1ம் எண் அல்லது 4ம் எண் பேருந்து மூலம் செல்லலாம். வாணி – மீண்டும் உச்சரிப்பு பயிற்சியில் கற்றுக்கொண்டது, Ei க்ளீட்டஸ் – ei வாணி – குறிப்பிட்ட சொற்களுடன் கற்றுக்கொண்டால், நன்றாக புரியலாம். Bei jing, 北京。 க்ளீட்டஸ் -- Bei jing, 北京。 வாணி – 北,bei 3வது தொனி, வடக்கு என்ற பொருள். க்ளீட்டஸ் – சரி, 北,bei 3வது தொனி, வடக்கு என்ற பொருள்.
வாணி – இன்று தொடர்ந்து எங்களுடன் பேருந்து மூலம் பெய்ஜிங்கில் பயணம் செய்யலாம். பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்து வந்து நிற்கின்றது. 请问,这车去东直门吗?东直门,ஒரு இடத்தின் பெயர். 去, போவது, செல்வது. தயவு செய்து, இந்த பேருந்து துங் ச்சி மென்னுக்குக் போகிறதா? 请问,这车去东直门吗? Qing wen, zhe che qu dong zhi men ma? க்ளீட்டஸ் --去, qu, போவது, செல்வது. 请问,这车去东直门吗? Qing wen, zhe che qu dong zhi men ma? தயவு செய்து, இந்த பேருந்து துங் ச்சி மென்னுக்குக் போகிறதா? வாணி --请问,这车去东直门吗? Qing wen, zhe che qu dong zhi men ma? க்ளீட்டஸ் --请问,这车去东直门吗? Qing wen, zhe che qu dong zhi men ma? தயவு செய்து, இந்த பேருந்து துங் ச்சி மென்னுக்குக் போகிறதா? வாணி – இப்போது, பேருந்தில் பயணச்சீட்டை தரும் பணியாளர் பதிலளித்தார். 对,请上车吧。上车,பேருந்தில் ஏறுவது. ஆமாம், ஏறுங்கள். 对,请上车吧。dui, qing shang che ba. க்ளீட்டஸ் --上车,shang che. பேருந்தில் ஏறுவது. 对,请上车吧。dui,qing shangcheba.ஆமாம், ஏறுங்கள். வாணி --对,请上车吧。dui, qing shang che ba. க்ளீட்டஸ் --对,请上车吧。dui,qing shangcheba.ஆமாம், ஏறுங்கள். வாணி – 我买一张车票。 车票, சீட்டு. 一张车票,ஒரு சீட்டு. 我买一张车票。wo mai yizhang che piao. ஒரு சீட்டு வாங்குகிறேன். க்ளீட்டஸ் --车票, che piao,சீட்டு. 我买一张车票。wo mai yizhang che piao. ஒரு சீட்டு வாங்குகிறேன். வாணி – 买,mai, 3வது தொனி. வாங்குவது. 我买一张车票。wo mai yizhang che piao. க்ளீட்டஸ் --我买一张车票。wo mai yizhang che piao. ஒரு சீட்டு வாங்குகிறேன். வாணி – இந்த வாக்கியத்தில்买,mai, 3வது தொனியில் உச்சரிக்க வேண்டும். 4வது தொனியில் உச்சரித்தால், 卖, விற்பனை செய் என்ற பொருளாகும். க்ளீட்டஸ் – ஓ. அப்படியா. நான் கவனிப்பேன். வாணி – 5毛钱。5மோ. க்ளீட்டஸ் -- 5毛钱。Wu mao qian. 5மோ. வாணி – 5毛钱。5மோ. க்ளீட்டஸ் -- 5毛钱。Wu mao qian. 5மோ.
வாணி—உச்சரிப்பு பயிற்சி. இன்றைய ஒலி ui க்ளீட்டஸ் – ui வாணி – 会议。Hui 4வது தொனி, yi 4வது தொனி. 会议,hui yi. கூட்டம் என்ற பொருள். க்ளீட்டஸ் –Hui 4வது தொனி, yi 4வது தொனி. 会议,hui yi. கூட்டம் என்ற பொருள். வாணி --会议,hui yi. க்ளீட்டஸ் --会议,hui yi. வாணி – 开会,kai hui. கூட்டம் நடத்துவது. க்ளீட்டஸ் --开会,kai hui. கூட்டம் நடத்துவது. வாணி --开会,kai hui. க்ளீட்டஸ் --开会,kai hui. கூட்டம் நடத்துவது.
|