• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-14 16:46:53    
திபெத் சுற்றுலா துறையின் வளர்ச்சி

cri

கடந்த ஆண்டில், திபெத்துக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, முதன்முறையாக 40இலட்சத்தை தாண்டியது. 2006ம் ஆண்டில் இருந்ததை விட 60 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும். திபெத்துக்கு வருகை தந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 78ஆயிரத்தை எட்டியுள்ளது. வெளிநாட்டு பயணிகளில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் நாடுகளில், ஜப்பான் மிக பெரிய நாடாகும்.

அண்மையில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா துறையிலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.2007ம் ஆண்டு, சுற்றுலா மூலமான மொத்த வருமான தொகை, 480கோடி யுவானை எட்டியுள்ளது. இது, மொத்த திபெத்தின் உற்பத்தி மதிப்பில் 14.2விழுக்காடு ஆகும்.

இவ்வாண்டு, திபெத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 50ிலட்சத்தை தாண்ட கூடும். மொத்த வருமான தொகை, 600கோடி யுவானை எட்ட கூடும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Xiang Ba Ping Cuo அண்மையில் தெரிவித்தார்.