கடந்த ஆண்டில், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில், வெளிநாட்டு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த தொகை, 40 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.
திபெத்-சிங்ஹேய் இருப்புப்பாதை திறந்து வைக்கப்பட்டதால், சீன-இந்திய எல்லை வர்த்தக தொடர்பு வசதி மீண்டும் திறந்து விடப்பட்டதுடன், திபெத்தின் தெற்காசியாவை நோக்கிய பிரதேச மேம்பாடு நாளுக்கு நாள் வளர்ந்தது. கடந்த ஆண்டின் இறுதி வரை, 55 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், திபெத்துடன் வர்த்தக தொடர்பு மேற்கொண்டுள்ளன.
|