• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-20 10:42:23    
தமிழ் முலம் சீனம் பாடம் 118

cri
வாணி -- க்ளீடட்ஸ், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை இன்று முதலில் நேயர்களுடன் சேர்ந்து மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி


வாணி – கடந்த வகுப்பில் பேருந்தில் பயணம் செய்வது பற்றி கற்றுக்கொண்டோம். 请问,这车去东直门吗?东直门,ஒரு இடத்தின் பெயர். 去, போவது, செல்வது. தயவு செய்து, இந்த பேருந்து துங் ச்சி மென்னுக்குக் போகிறதா? 请问,这车去东直门吗? Qing wen, zhe che qu dong zhi men ma?
க்ளீட்டஸ் --去, qu, போவது, செல்வது. 请问,这车去东直门吗? Qing wen, zhe che qu dong zhi men ma? தயவு செய்து, இந்த பேருந்து துங் ச்சி மென்னுக்குக் போகிறதா?
வாணி –பேருந்தில் பயணச்சீட்டு தரும் பணியாளர் பதிலளித்தார். 对,请上车吧。上车,பேருந்தில் ஏறுவது. ஆமாம், ஏறுங்கள். 对,请上车吧。dui, qing shang che ba.
க்ளீட்டஸ் --上车,shang che. பேருந்தில் ஏறுவது. 对,请上车吧。dui,qing shangcheba.ஆமாம், ஏறுங்கள்.
வாணி – 我买一张车票。 车票, சீட்டு. 一张车票,ஒரு சீட்டு. 我买一张车票。wo mai yizhang che piao. ஒரு சீட்டு வாங்குகிறேன்.
க்ளீட்டஸ் --车票, che piao,சீட்டு.  我买一张车票。wo mai yizhang che piao. ஒரு சீட்டு வாங்குகிறேன்.
வாணி – இந்த வாக்கியத்தில் ஒரு இடத்தை கவனிக்க வேண்டும். 买,mai, 3வது தொனியில் உச்சரிக்க வேண்டும். 4வது தொனியில் உச்சரித்தால், 卖, விற்பனை செய் என்ற பொருளாகும்.
அடுத்து, 5毛钱。5மோ.
க்ளீட்டஸ் -- 5毛钱。Wu mao qian. 5மோ.

வாணி – கடந்த வகுப்பில் நாம் 东直门க்குச் செல்லும் ஒரு பேருந்தில் ஏறினோம். சீட்டை வாங்கிய பிறகு, பயணச்சீட்டை தந்த பணியாளரிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றோம். 到了东直门,请告诉我。告诉,தெரிவிப்பது, கூப்பிடுவது.  到了东直门,请告诉我。 Dao le dong zhi men, qing gao su wo. பேருந்து துங் ச்சி மென் சென்றடையும் போது எனக்குச் சொல்லுங்கள்.
க்ளீட்டஸ் --告诉,gao su ,தெரிவிப்பது, கூப்பிடுவது.  到了东直门,请告诉我。 Dao le dong zhi men, qing gao su wo. பேருந்து துங் ச்சி மென் சென்றடையும் போது எனக்குச் சொல்லுங்கள்.
வாணி --到了东直门,请告诉我。 Dao le dong zhi men, qing gao su wo.
க்ளீட்டஸ் -- 到了东直门,请告诉我。 Dao le dong zhi men, qing gao su wo. பேருந்து துங் ச்சி மென் சென்றடையும் போது எனக்குச் சொல்லுங்கள்.
வாணி – சில சமயங்களில், ஒரு இடத்துக்கு சென்றால், வழியில் சில பேருந்துகள் மூலம் பயணம் செய்ய வேண்டும். எனவே, அடுத்து, பேருந்து மாற்றுவது பற்றி கற்றுக்கொள்கின்றோம். முதலில், 换车,huan che。பேருந்தை மாற்றுவது


க்ளீட்டஸ் --换车,huan che。பேருந்து மாற்றுவது
வாணி --换车,huan che。பேருந்து மாற்றுவது
க்ளீட்டஸ் --换车,huan che。பேருந்து மாற்றுவது
வாணி – 要换车吗? பேருந்து மாற வேண்டுமா?
க்ளீட்டஸ் --要换车吗? பேருந்து மாற வேண்டுமா?
வாணி – 要换车吗? பேருந்து மாற வேண்டுமா?
க்ளீட்டஸ் --要换车吗? பேருந்து மாற வேண்டுமா?
வாணி – இந்த வாக்கியத்தில், 要…吗?என்பது வேண்டுமா, அல்லது தேவையா என்ற பொருள் ஆகும்.
க்ளீட்டஸ் – சரி.
வாணி – அடுத்து, 换什么车,huan shen me che? எந்த பேருந்துக்கு மாற வேண்டும்?
க்ளீட்டஸ் --换什么车,huan shen me che? எந்த பேருந்துக்கு மாற வேண்டும்?
வாணி – 换什么车,huan shen me che?
க்ளீட்டஸ் --换什么车,huan shen me che? எந்த பேருந்துக்கு மாற வேண்டும்?
வாணி – 在哪儿换车。 哪儿 எங்கே. எங்கே பேருந்து மாற வேண்டும்?
க்ளீட்டஸ் --在哪儿换车。Zai na er huan che? 哪儿 na er? எங்கே? எங்கே பேருந்து மாற வேண்டும்?
வாணி – 在哪儿换车。
க்ளீட்டஸ் --在哪儿换车。Zai na er huan che? 哪儿 na er? எங்கே? எங்கே பேருந்து மாற வேண்டும்?

வாணி – உச்சரிப்பு நேரத்தில் 4 திசைகள் பற்றிய சொற்களைக் கற்றுக்கொள்ளலாம்.
முதலில், சேர்ந்து வாசிக்கலாமா?
க்ளீட்டஸ் – சரி.
வாணி – 东、南、西、北。
க்ளீட்டஸ் --东、南、西、北。Dong, nan, xi, bei. அப்படி தானே?
வாணி – 东dong, 1வது தொனி. கிழக்கு.
க்ளீட்டஸ் -- dong, 1வது தொனி. கிழக்கு.
வாணி – 南,nan, 2வது தொனி. தெற்கு
க்ளீட்டஸ் --南,nan, 2வது தொனி. தெற்கு
வாணி – 西,xi, 1வது தொனி, மேற்கு
க்ளீட்டஸ் –西,xi, 1வது தொனி, மேற்கு
வாணி – 北,bei, 3வது தொனி. வடக்கு
க்ளீட்டஸ் --北,bei, 3வது தொனி. வடக்கு
வாணி – 东、南、西、北。
க்ளீட்டஸ் --东、南、西、北。Dong, nan, xi, bei.