பிப்ரவரி திங்கள் 13ஆம் நாள் திருச்சி மாவட்டம் திரு.குருநாதன் அவர்களின் மகன் கு.அரவிந்தின் 4வது பிறந்த நாளாகும். தந்தை குருநாதன், தாய் வசந்தா, சகோதரன் பிரசந்தா, தங்கை பிரவினா ஆகியோர் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். சீன வானொலி தமிழ் பிரிவின் சார்பில் நானும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அவர் இன்பமாகவும் மகிழ்ச்சியுடன் அனைத்து வளங்களும் பெற்று வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அவருக்காக பிறந்த நாள் மகிழ்ச்சி என்ற சீன பாடலை வழங்குகிறேன்.
|