• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-27 09:04:28    
தமிழ் முலம் சீனம் பாடம் 119

cri
வாணி – வழக்கம் போல கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். முதல் வாக்கியம்.
到了东直门,请告诉我。告诉,தெரிவிப்பது, கூப்பிடுவது.  到了东直门,请告诉我。 Dao le dong zhi men, qing gao su wo. பேருந்து துங் ச்சி மென் சென்றடையும் போது எனக்குச் சொல்லுங்கள்.
க்ளீட்டஸ் -- 到了东直门,请告诉我。 Dao le dong zhi men, qing gao su wo. பேருந்து துங் ச்சி மென் சென்றடையும் போது எனக்குச் சொல்லுங்கள்.


வாணி --换车,huan che。பேருந்து மாறுவது
க்ளீட்டஸ் --换车,huan che。பேருந்து மாறுவது
வாணி – 要换车吗? பேருந்து மாற வேண்டுமா?
க்ளீட்டஸ் --要换车吗? பேருந்து மாற வேண்டுமா?
வாணி – இந்த வாக்கியத்தில், 要…吗?என்பது வேண்டுமா, அல்லது தேவையா என்ற பொருள் ஆகும்.
க்ளீட்டஸ் – சரி.
வாணி – அடுத்து, 换什么车,huan shen me che? எந்த பேருந்துக்கு மாற வேண்டும்?
க்ளீட்டஸ் --换什么车,huan shen me che? எந்த பேருந்துக்கு மாற வேண்டும்?
வாணி – 在哪儿换车。 哪儿 எங்கே. எங்கே பேருந்து மாற வேண்டும்?
க்ளீட்டஸ் --在哪儿换车。Zai na er huan che? எங்கே பேருந்து மாற வேண்டும்?
வாணி – மேலும். உச்சரிப்பு நேரத்தில் 4 திசைகள் பற்றிய சொற்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். 东、南、西、北。
க்ளீட்டஸ் --东、南、西、北。Dong, nan, xi, bei.


வாணி -- சில சமயங்களில் ஒரு இடத்தை சென்றடைய ஒரு பேருந்து போதாது. ஆகையால், பேருந்து மாற வேண்டும். அதாவது 换车,huan che. இன்று இது பற்றிய உரையாடல் கற்றுக்கொள்கின்றோம். 王府井 எனும் இடம் பெய்ஜிங்கில் புகழ்பெற்ற வணிக மையங்களில் ஒன்றாகும். க்ளீட்டஸ், நீங்கள் அங்குச் சென்று பார்த்தீர்களா?
க்ளீட்டஸ் -- கண்டிப்பாக. சரி, இன்றைய உரையாடல் 王府井 wang fu jing முதல் துவங்கலாம். 请问,去王府井怎么坐车?qing wen, qu wang fu jing zen me zuo che? தயவு செய்து, wang fu jing க்குச் செல்லும் பேருந்து எது?.
வாணி -- 怎么坐车?zen me zuo che? நாம் முன்பு கற்றுகொண்ட சொற்களாகும். எந்த பேருந்து மூலம் செல்ல வேண்டும் என்ற பொருள். என்னைப் பின்பற்றி மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். 请问,去王府井怎么坐车?qing wen, qu wang fu jing zen me zuo che? தயவு செய்து, wang fu jing க்குச் செல்லும் பேருந்தை காட்டுவீர்களா?
க்ளீட்டஸ் -- 请问,去王府井怎么坐车?qing wen, qu wang fu jing zen me zuo che?
தயவு செய்து, wang fu jing க்குச் செல்லும் பேருந்தை காட்டுவீர்களா?
வாணி -- 你先坐114路汽车。先,xian, முதலில். நீங்கள் 114ம் எண் பேருந்தில் ஏற வேண்டும். 你先坐114路汽车。ni xian zuo 114 lu qi che.
க்ளீட்டஸ் -- 你先坐114路汽车。ni xian zuo 114 lu qi che. நீங்கள் 114ம் எண் பேருந்தில் ஏற வேண்டும்.
வாணி -- 你先坐114路汽车。ni xian zuo 114 lu qi che.
க்ளீட்டஸ் -- 你先坐114路汽车。ni xian zuo 114 lu qi che. நீங்கள் 114ம் எண் பேருந்தில் ஏற வேண்டும்.
வாணி -- 要换车吗?yao huan che ma? பேருந்து மாற வேண்டுமா?
க்ளீட்டஸ் -- 要换车吗?yao huan che ma? பேருந்து மாற வேண்டுமா?
வாணி -- 要换车吗?yao huan che ma?
க்ளீட்டஸ் -- 要换车吗?yao huan che ma? பேருந்து மாற வேண்டுமா?
வாணி -- 要换车。yao huan che. பேருந்து மாற வேண்டும்.
க்ளீட்டஸ் -- 要换车。yao huan che. பேருந்து மாற வேண்டும்.
வாணி -- 要换车。yao huan che.
க்ளீட்டஸ் -- 要换车。yao huan che. பேருந்து மாற வேண்டும்.
வாணி -- 换什么车?huan shen me che? 什么,என்ன, எந்த என்ற பொருள். எந்த பேருந்து மாற வேண்டும்? 换什么车?huan shen me che?
க்ளீட்டஸ் -- 换什么车?huan shen me che? எந்த பேருந்து மாற வேண்டும்?
வாணி -- 换什么车?huan shen me che?
க்ளீட்டஸ் -- 换什么车?huan shen me che? எந்த பேருந்து மாற வேண்டும்?
வாணி -- 换57路汽车。huan 57 lu qi che. 57ம் எண் பேருந்து மாற வேண்டும். 换57路汽车。huan 57 lu qi che.
க்ளீட்டஸ் -- 换57路汽车。huan 57 lu qi che. 换57路汽车。huan 57 lu qi che.
வாணி -- 换57路汽车。huan 57 lu qi che.
க்ளீட்டஸ் -- 换57路汽车。huan 57 lu qi che. 换57路汽车。huan 57 lu qi che.


வாணி -- இனி, உச்சரிப்பு நேரம். கடந்த வகுப்பில் நாம், 东南西北,அதாவது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய சொற்களைக் கற்றுக்கொண்டோம்.
க்ளீட்டஸ் -- 东dong, கிழக்கு, 南nan, தெற்கு, 西xi, மேற்கு, 北bei,வடக்கு. வாணி, மேலும், வடமேற்கு, bei xi , சரியா?
வாணி -- சரியில்லை. சீன மொழியில், இதன் ஒழுங்கு தமிழிற்கு எதிரானது. வடமேற்கு, சீன மொழியில் 西北 என்பதாகும்.
க்ளீட்டஸ் -- எனக்குப் புரிகிறது. 西北, xi bei. வடமேற்கு.
வாணி -- 西北, xi bei.
க்ளீட்டஸ் -- 西北, xi bei. வடமேற்கு.
வாணி-- 东北,dong bei.வடகிழக்கு.
க்ளீட்டஸ் -- 东北,dong bei.வடகிழக்கு.
வாணி -- 东北,dong bei.
க்ளீட்டஸ் -- 东北,dong bei.வடகிழக்கு.
வாணி -- 东南,dong nan.தென்கிழக்கு.
க்ளீட்டஸ் -- 东南,dong nan.தென்கிழக்கு.
வாணி -- 东南,dong nan.
க்ளீட்டஸ் -- 东南,dong nan.தென்கிழக்கு.
வாணி -- 西南,xi nan. தென்மேற்கு.
க்ளீட்டஸ் -- 西南,xi nan. தென்மேற்கு.
வாணி -- 西南,xi nan.
க்ளீட்டஸ் -- 西南,xi nan. தென்மேற்கு.