• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-28 14:30:21    
ஒவ்வொரு பூக்களுமே

cri
அடுத்து, ஆட்டோகிரப் என்ற படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலைக் கேட்டு மகிழ இருக்கின்றீர்கள். ஒருசமயம் பள்ளிக்கூட சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிய இப்பாடலை எழுதியவர் ப.விஜெய் அவர்கள். விழுப்புரம் S.சிவக்குமார், நாமக்கல் மாவட்டம் S.சுப்பரமணி, சரஸ்வதி S.ராஜா, சுதா, துரைசாமி, தீதா, சங்கீதா, பிரபா மற்றும் S.சுப்பரமணி அவர்களின் நணபர்கள் ஆகியோருக்காக இப்பாடலை ஒலிபரப்புகிறேன்.