சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பொதாலா மாளிகை, திபெத் Shigetse கோயில், Norbulingka மாளிகை ஆகிய முக்கிய தொல்பொருட்களின் பாதுகாப்பு திருத்தியமைப்பு திட்டப்பணியில், நடுவண் அரசு 33 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், சீனா, 57 கோடி யுவானை ஒதுக்கி, திபெத்திலுள்ள 22 தொல்பொருள் இடங்களைத் திருத்தியமைக்கும்.
Tashilhunpo கோயில், jokhang கோயில் முதலிய முக்கிய கோயில்களும், வரலாற்றில் நடுவண் அரசு திபெத்தை மேலாண்மை செய்த சிதிலங்களும் இதில் இடம்பெறுகின்றன.
|