வாணி -- முதல் பகுதியில், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். க்ளீட்டஸ் -- கடந்த முறை, பேருந்து மாறுவது பற்றிய வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம். வாணி -- 请问,去王府井怎么坐车?qing wen, qu wang fu jing zen me zuo che? தயவு செய்து, wang fu jing க்குச் செல்லும் பேருந்தைக் காட்டுவீர்களா? 怎么坐车?zen me zuo che? எந்த பேருந்து மூலம் செல்ல வேண்டும் என்ற பொருள். 请问,去王府井怎么坐车?qing wen, qu wang fu jing zen me zuo che? க்ளீட்டஸ் -- 请问,去王府井怎么坐车?qing wen, qu wang fu jing zen me zuo che? தயவு செய்து, wang fu jing க்குச் செல்லும் பேருந்தைக் காட்டுவீர்களா? வாணி -- 你先坐114路汽车。先,xian, முதலில். நீங்கள் 114ம் எண் பேருந்தில் ஏற வேண்டும். 你先坐114路汽车。ni xian zuo 114 lu qi che. க்ளீட்டஸ் -- 你先坐114路汽车。ni xian zuo 114 lu qi che. நீங்கள் 114ம் எண் பேருந்தில் ஏற வேண்டும். வாணி -- 要换车吗?yao huan che ma? பேருந்து மாற வேண்டுமா? க்ளீட்டஸ் -- 要换车吗?yao huan che ma? பேருந்து மாற வேண்டுமா? வாணி -- 要换车。yao huan che. பேருந்து மாற வேண்டும். க்ளீட்டஸ் -- 要换车。yao huan che. பேருந்து மாற வேண்டும். வாணி -- 换什么车?huan shen me che? 什么,என்ன, எந்த என்ற பொருள். எந்த பேருந்து மாற வேண்டும்? 换什么车?huan shen me che? க்ளீட்டஸ் -- 换什么车?huan shen me che? எந்த பேருந்து மாற வேண்டும்? வாணி -- 换57路汽车。huan 57 lu qi che. 57ம் எண் பேருந்து மாற வேண்டும். 换57路汽车。huan 57 lu qi che. க்ளீட்டஸ் -- 换57路汽车。huan 57 lu qi che. 换57路汽车。huan 57 lu qi che.
வாணி -- உச்சரிப்பு நேரத்தில், திசை பற்றிய சொற்களைக் கற்றுக்கொண்டோம். இது பற்றி நாம் பயிற்சி செய்யலாம். 东dong, கிழக்கு, 南nan, தெற்கு, 西xi, மேற்கு, 北bei,வடக்கு. க்ளீட்டஸ் -- 东dong, கிழக்கு, 南nan, தெற்கு, 西xi, மேற்கு, 北bei,வடக்கு. வாணி -- மேலும், 西北, xi bei. க்ளீட்டஸ் -- 西北, xi bei. வடமேற்கு. வாணி-- 东北,dong bei.வடகிழக்கு. க்ளீட்டஸ் -- 东北,dong bei.வடகிழக்கு. வாணி -- 东南,dong nan.தென்கிழக்கு. க்ளீட்டஸ் -- 东南,dong nan.தென்கிழக்கு. வாணி -- 西南,xi nan. தென்மேற்கு. க்ளீட்டஸ் -- 西南,xi nan. தென்மேற்கு.
வாணி -- நாம் தொடர்ந்து பேருந்து பயணம் பற்றிய வாக்கியங்களைக் கற்றுக்கொள்ளலாம். 在哪儿换车? zai na er huan che? எங்கே பேருந்து மாற வேண்டும்? க்ளீட்டஸ் -- 在哪儿换车? zai na er huan che? எங்கே பேருந்து மாற வேண்டும்? வாணி -- 在哪儿换车? zai na er huan che? க்ளீட்டஸ் -- 在哪儿换车? zai na er huan che? எங்கே பேருந்து மாற வேண்டும்? வாணி -- 复外大街,fu wai da jie. fu wai சாலை. க்ளீட்டஸ் -- 复外大街,fu wai da jie. fu wai சாலை. வாணி -- 复外大街,fu wai da jie. க்ளீட்டஸ் -- 复外大街,fu wai da jie. fu wai சாலை. வாணி -- தொடர்ந்து வழி கேட்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். 请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? தயவு செய்து, bai huo da lou எனும் அங்காடி எங்கே இருக்கின்றது? bai huo da lou, பெய்ஜிங்கின் வான் பூ சிங் எனும் வணிக மையத்தில் ஒரு நீண்ட வரலாறுடைய அங்காடியின் பெயராகும். நீங்கள் செல்லும் வழி பற்றி கேட்கும் போது, 请问,在哪儿?qing wen, zai na er ? தயவு செய்து, எங்கே இருக்கிறது?என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? க்ளீட்டஸ் -- 请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? தயவு செய்து, bai huo da lou எனும் அங்காடி எங்கே இருக்கின்றது? வாணி -- என்னைப் பின்பற்றி, மீண்டும் வாசியுங்கள். 请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? தயவு செய்து, bai huo da lou எனும் அங்காடி எங்கே இருக்கின்றது. க்ளீட்டஸ் -- 请问,百货大楼在哪儿?qing wen, bai huo da lou zai na er ? தயவு செய்து, bai huo da lou எனும் அங்காடி எங்கே இருக்கின்றது. வாணி -- 在马路的西边。zai ma lu de xi bian. வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ளது. 马路,வீதி, தெரு என்ற பொருள். 西边,மேற்கு பக்கம். 在马路的西边。zai ma lu de xi bian. க்ளீட்டஸ் -- 西边,xi bian, மேற்கு பக்கம். 在马路的西边。zai ma lu de xi bian. வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ளது. வாணி -- 在马路的西边。zai ma lu de xi bian. க்ளீட்டஸ் -- 在马路的西边。zai ma lu de xi bian. வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ளது. வாணி -- 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? gong yuan, பூங்கா என்ற பொருள். தயவு செய்து, bei hai பூங்கா எங்கே உள்ளது? 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? க்ளீட்டஸ் -- 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? தயவு செய்து, bei hai பூங்கா எங்கே உள்ளது? வாணி -- 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? க்ளீட்டஸ் -- 请问北海公园在哪儿?qing wen, bei hai gong yuan zai na er? தயவு செய்து, bei hai பூங்கா எங்கே இருக்கிறது? வாணி -- 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. 看,பாருங்கள். 就在那儿,அங்கே தான். 马路,வீதி என்ற பொருள். 对面,எதிர் பக்கம். பாருங்கள், அங்கே தான். வீதியின் எதிர் பக்கத்தில் உள்ளது. 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. க்ளீட்டஸ் -- 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. பாருங்கள், அங்கே தான். இது வீதியின் எதிர் பக்கத்தில் உள்ளது. வாணி -- 对面,dui mian. எதிர் பக்கம். 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. க்ளீட்டஸ் -- 看,就在那儿,马路对面。kan, jiu zai na er, ma lu dui mian. பாருங்கள், அங்கே தான். இது வீதியின் எதிர் பக்கத்தில் உள்ளது.
வாணி -- உச்சரிப்பு நேரத்தில், திசை பற்றி தொடர்ந்து சில புதிய சொற்கள். 前,qian, முன்னே. முன்புறம். qian mian, அதே பொருள். க்ளீட்டஸ் -- 前,qian, 前面,qian mian, முன்னே, முன்புறம். வாணி -- 前,qian, 前面,qian mian க்ளீட்டஸ் -- 前,qian, அல்லது 前面,qian mian, முன்னே, முன்புறம். வாணி -- 后 hou, 后面 hou mian, பின்னே, பின்புறம். க்ளீட்டஸ் -- 后 hou,அல்லது 后面 hou mian,பின்னே, பின்புறம். வாணி -- 后 hou, அல்லது 后面 hou mian,பின்னே, பின்புறம். க்ளீட்டஸ் -- 后 hou,அல்லது 后面 hou mian,பின்னே, பின்புறம். வாணி -- 左,zuo , 左面,zuo mian, இடது அல்லது இடது பக்கம். க்ளீட்டஸ் -- 左,zuo , அல்லது 左面,zuo mian, இடது. வாணி -- 左,zuo , அல்லது 左面,zuo mian, இடது. க்ளீட்டஸ் -- 左,zuo , அல்லது 左面,zuo mian, இடது. வாணி -- 左,zuo , 左面,zuo mian, இடது அல்லது இடது பக்கம். க்ளீட்டஸ் -- 左,zuo , அல்லது 左面,zuo mian, இடது. வாணி -- 右,you, 右面,you mian. வலது அல்லது வலது பக்கம். க்ளீட்டஸ் -- 右,you, அல்லது 右面,you mian. வலது. வாணி -- 右,you, அல்லது 右面,you mian. வலது. க்ளீட்டஸ் -- 右,you, அல்லது 右面,you mian. வலது.
|