• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-11 18:54:56    
திபெத் பொருளாதாரத்தின் வளர்ச்சி

cri

திபெத்தின் திறப்பு அளவை அதிகரிக்கும் அதே வேளையில், தனது சிறப்பியல்புகளுக்கிணங்க தனிச்சிறப்பான பொருளாதாரத்தை பெருமளவில் வளர்க்க வேண்டும் என்று தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியும் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவருமான Qiangba Pincog கூறினார்.

 

அடிப்படை வசதிகள் மேம்படுவது மற்றும்சின் காய்-திபெத் இருப்புப் பாதையின் திறப்புடன், திபெத்தின் திறப்புப் பணிக்கு சிறந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் மாறுபட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, சீன மற்றும் திபெத் தனிச்சிறப்புகள் வாய்ந்த வளர்ச்சிப் பாதையில் திபெத் முன்னேறும் என்று அவர் தெரிவித்தார்.